திருவிழா 2025 / Festival 2025

Date/Time:
at at
Calendar:
வணக்கம் ஶ்ரீ வேல்முருகன் அடியார்களே!
வருடாந்த மஹோற்சவம் 23-05-25 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 31-05-25 சனிக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்று 03-06-25 பைரவர்மடையுடன் நிறைவடையும்.