ஸ்ரீ வேல் முருகன் ஆலயம்
டென்மார்க் நாட்டில் சீலன்ட் பகுதியில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கிரார் ஶ்ரீ வேல் முருகன்
ஸ்ரீ முருகன் துதி
சண்முகக் கடவுள் போற்றி சரவணத் துதித்தோய் போற்றி
கண்மணி முருகா போற்றி கார்த்திகை பாலா போற்றி
தன்மலர்க் கடம்பமாலை தாங்கிய தோளா போற்றி
விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி போற்றி.

தைப்பொங்கல் 2026
14.01.2026

கும்பாபிஷேகம் 2026
30.01.2026 – 12.02.2026

திருவிழா 2026
22.05.2026 – 02.06.2026
ஆலயம் திறந்திருக்கும் நேரங்கள்
திங்கள்கிழமை:
18:00 – 19:30
செவ்வாய்க்கிழமை:
18:00 – 20:00
புதன்கிழமை:
18:00 – 19:30
வியாழக்கிழமை:
18:00 – 19:30
வெள்ளிக்கிழமை:
18:00 – 20:00
சனிக்கிழமை:
18:00 – 19:30
ஞாயிற்றுக்கிழமை:
18:00 – 19:30
குறிப்பு:
விசேஷ நாட்களில் திறந்திருக்கும் நேரத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் .
திறந்திருக்கும் நேரத்தை தவிர்த்து நீங்கள் எந்த காரணத்துக்கு ஆலயம் செல்வதென்றாலும் நிர்வாகத்தோடு தொடர்பு கொள்ளவேண்டும்.
ஆலயத்துடனான தொடர்புகளுக்கு:
Email:- velmurugan4200@gmail.com
ஆலயம்: 61 97 50 00
தலைவர்: 31 77 45 66
WhatsApp / Viber: +45 21 23 35 79
முகவரி (adresse):
Sorøvej 37, 4295 Stenlille
Google Maps
