ஸ்ரீ வேல் முருகன் ஆலயம்


டென்மார்க் நாட்டில் சீலன்ட் பகுதியில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கிரார் ஶ்ரீ வேல் முருகன்
 

ஸ்ரீ முருகன் துதி

சண்முகக் கடவுள் போற்றி சரவணத் துதித்தோய் போற்றி
கண்மணி முருகா போற்றி கார்த்திகை பாலா போற்றி
தன்மலர்க் கடம்பமாலை தாங்கிய தோளா போற்றி
விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி போற்றி.

தைப்பொங்கல் 2026

14.01.2026

கும்பாபிஷேகம் 2026

30.01.2026 – 12.02.2026

திருவிழா 2026

22.05.2026 – 02.06.2026

பூஜை நேரங்கள்

திங்கள் முதல் வியாழன் வரை.

இரவு 6.30 மணியிலிருந்து இரவு 8 மணிவரை

வெள்ளிக்கிழமை

இரவு 6.30 மணியிலிருந்து இரவு 8.30 மணிவரை

சனி,ஞாயிறு தினங்களில்

மாலை 4 மணியிலிருந்து மாலை 6 மணிவரை

ஆலயத்துடனான தொடர்புகளுக்கு:

Email:- velmurugan4200@gmail.com
Telefon nr.:- +45 61975000
Whatsapp:-+45 61975000
Viber nr. :- +45 61975000

முகவரி (adresse):
Sorøvej 37, 4295 Stenlille
Google Maps

Følg os på social medier