வருடாந்த பொதுகூட்டம் 2025
திருவிழா 2025 வணக்கம் ஶ்ரீ வேல்முருகன் அடியார்களே! வருடாந்த மஹோற்சவம் 23-05-25 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 31-05-25 சனிக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்று 03-06-25 பைரவர்மடையுடன் நிறைவடையும்.