வணக்கம் ஶ்ரீ வேல்முருகன் ஆலய பக்தர்களே! வருடாந்த மஹோற்சவம் 2026 வருடாந்த மஹோற்சவம் 22/05/26 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 30/05/26 சனிக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்று 02/06/26 பைரவர்மடையுடன் நிறைவடையும். நன்றி ஆலய நிர்வாகசபை