வருடாந்த பொதுகூட்டம் 2025

சைவத் தமிழ் கலாச்சார தகவல் மையம்!

வருடாந்த பொதுகூட்டம் 2025
நேரம்:-15.00
காலம்:-14/09/25
இடம்:-ஆலய திருமணமண்டபம்.

#
அங்கத்தவர்கள்,பக்தர்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல்

# தலைவர் வரவேற்புரை.
# அவைத்தலைவர் தெரிவு
#அறங்காவலர் அறிக்கை
#சென்றகூட்ட அறிக்கை
# தலைவர் உரை
# செயலாளர் அறிக்கை.
# பொருளாளர் அறிக்கை.
# அறங்காவலர் சபை தெரிவு
# 2024 ம் ஆண்டுக்கான கணக்கறிக்கை. சமர்ப்பித்தல்?
# யாப்பு மாற்றம் சரத் 5.2 பொதுகூட்டழைப்பு
# கும்பாபிசேகம் பற்றிய ஆலோசனை.
# பூசைகளுக்கான அறவிடும் தொகை பற்றிய முடிவு
# ஆலயத்தின் எதிர்கால திட்டம்.
# 2026 ம் ஆண்டு புதிதாக அங்கத்தவராக சேர விரும்பும் பக்தர்கள் உங்களுடைய பெயர்களை எங்களுக்கு 07/09/25 முன் அனுப்பிவைக்கவும்.
# ஏனையவை
# உங்கள் பிரேரனைகளை 07/09/25 முன் ஆலய கைத்தொலைபேசி இலக்கத்துக்கோ ஆலய மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கவும்.

தொடர்புகளுக்கு:-
கைத்தொலைபேசி:-61975000
மின்னஞ்சல்:-velmurugan4200@gmail.com
நன்றி

ஆலய நிர்வாக சபை